Tuesday, 28 May 2013

IPL - ஒரு பய(ங்கர)டேட்டா !





பெயர்                                                    - இந்தியன் பிரிமியர் லியெஜ் (IPL)

நிஜ பெயர்                                           -  இந்தியன் பெட்டிங் லியெஜ்(IBL)

தொழில்                                               - சூதாட்டக் கம்பெனி 

உபதொழில்                                         - கிரிக்கெட் போட்டி நடத்துவது 

தலைவர்                                              - அதிக பணம் கட்டுபவன் 

துணை தலைவர்                              - ஸ்பான்சர்ஸ் 

பொழுதுபோக்கு                               - அதை நடிகைகள் பார்த்துக்கொள்வார்கள் 

துணை பொழுதுபோக்கு               - அதை சியர் கேர்ள்ஸ் பார்த்துக்கொள்வார்கள் 

வயது                                                    - பிஞ்சிலே வெம்பிய வயது 

பலம்                                                     - பார்க்கும் ஏமாளிகள் 

பலவீனம்                                             - கொண்டையை மறைக்க தெரியாதது 

சமீபத்திய சாதனை                          - பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்தது 

நீண்ட கால சாதனை                      - பூசணித் தோட்டத்தையே சோற்றுக்குள் மறைத்து வைத்திருப்பது 

சமீபத்திய எரிச்சல்                          - சில பூசணிக்காய்கள் வெளியில் வந்தது 

நீண்ட கால எரிச்சல்                      - சில நாணயமான வீரர்கள் 

நண்பர்கள்                                        - பெட்டிங் கட்டுபவர்கள் 

எதிரிகள்                                            - அதைக் காட்டிக்கொடுப்பவர்கள் 

ஆசை                                                 - எல்லோரையும் விலைக்கு வாங்க 

நிராசை                                             - அது கிரிக்கெட் ரசிகர்களுக்கு 

நம்பிக்கை                                        - கிரிக்கெட் வாழ்வுதனை சூது கவ்வும் 

பயம்                                                   - கிரிக்கெட் மறுபடி வெல்லும் 

லட்சியம்                                           - கிரிக்கெட்டை அழிப்பது 

இதுவரை மறந்தது                        - ஏமாளி ரசிகனை 

இனி மறக்க வேண்டியது            - புக்கிகளின் போன் நம்பரை 

மறக்க முடியாதது                        - சில நடிகைகளின் போன் நம்பரை 

விரும்புவது                                     - சூதாட....

விரும்பாதது                                   - அதில் மாட்டக் கொள்ள..


9 comments:

  1. சியர்கேர்ள்ஸ் படம் போடாம ஒரு ஐபிஎல் பதிவா? வெளங்கிரும்டா.........

    ReplyDelete
  2. /////எதிரிகள் - அதைக் காட்டிக்கொடுப்பவர்கள்
    ////

    பாஸ் பாஸ்..... நாம அப்போ காட்டியும் கொடுக்கிறோம்... கூ..... கொடுக்கிறோமா.....?

    ReplyDelete
  3. ///தலைவர் - அதிக பணம் கட்டுபவன் ////

    நாட்டுல இவனுங்க தொல்ல தாங்க முடிலடா..... பணத்த வெச்சிக்கிட்டு என்ன செய்யறதுன்னே தெரியாம சலம்பிக்கிட்டு இருக்கானுங்க.......!

    ReplyDelete
  4. /////பொழுதுபோக்கு - அதை நடிகைகள் பார்த்துக்கொள்வார்கள் ///

    அப்போ நாம நடிகைய பார்க்கிறோமா?

    ReplyDelete
  5. /////பலவீனம் - கொண்டையை மறைக்க தெரியாதது ////

    ங்ணா.... ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுட்ட மாதிரியே இருக்குங்ணா........

    ReplyDelete
  6. /////சமீபத்திய எரிச்சல் - சில பூசணிக்காய்கள் வெளியில் வந்தது ////

    யோவ் ஏன்யா ஆபாசமா எழுதுறே?

    ReplyDelete
  7. /////நீண்ட கால எரிச்சல் - சில நாணயமான வீரர்கள் ////

    இன்னும் இருக்கானுங்களா....?

    ReplyDelete
  8. /////மறக்க முடியாதது - சில நடிகைகளின் போன் நம்பரை ////

    மறந்தா தொழில் பண்ண முடியுங்களா...? பெட்டிங் பிசினச சொன்னேன்......!

    ReplyDelete