Tuesday, 26 February 2013

ரசிகர்களால் மறக்கமுடியாத நடிகைகள்! (18+)


கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள், அழுக்கன்கல்னு வேலையில்லாத வெட்டி பசங்க ரெண்டுபேரு பதிவு போட்டாங்க! அதற்க்கு இது எதிர் பதிவு இல்லை! சினிமான்னு போய்ட்டாலே அது ஃபிரிஜ்ல இருந்து எடுத்த பால் மாதிரிதான்.. வீனாப்போனமாதிரிதானே? அப்புறம் என்ன அதுக்கு தனியா ஒரு பதிவு? நான் அந்த வெட்டி பசங்க மாதிரி இல்லை..நான் இப்ப சொல்லபோறது தமிழ் சினிமா உலகத்தையே தன் பக்கம் திருப்பி..இப்ப அவர்களாலே மறக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுக்கும் சில பேரழகிகளை பற்றியது!


காந்திமதி
கருப்பு சூரியன்..இவங்க சீன்ல வந்தாலே..( படுபாவி பசங்களா?..ஸ்க்ரீன்ல வந்தாலே...)மக்கள் விசிலடிச்ச காலமெல்லாம் உண்டு..இன்று உள்ள என்னைப்போன்ற இளைஞர்களுக்கு அன்றே பல கெட்ட வார்த்தைகளை இலவசமாக கற்றுக்கொடுத்த புண்ணியவதி இவர்தான்! இன்றைய கதாநாயகிகள் போடும் மேக் அப் சாதனமெல்லாம் அன்றே இருந்திருந்தால் இவர்தான் அன்று நம்பர் ஒன் ஹீரோயின்! அட..விடுங்க..நம்ம கொடுத்துவச்சது அவ்வளவுதான்!


சரோஜாதேவி
கன்னடத்து பைங்கிளி..அது என்னண்னே தெரியல? இந்த பேர கேட்டாலே ஒரு காலத்துல ( என்ன ஒரு காலம்? எங்க காலேஜ் டேஸ்ல..) பசங்களெல்லாம் ஒரு கிக்கா திரிவானுங்க..பிறகுதான் தெரிந்தது..பயபுள்ளைக ஏதோ கன்றாவி புக்குக்கும் இந்த பேரையே வேச்சுருக்கானுங்க! (அதையும் படிச்சாச்சு...அதையும்னா? வேற என்னென்ன புக்குன்னு கேக்ககூடாது!) தமிழ தப்பா பேசுனாகூட அழகா இருக்கும்னு புரிய வச்சவங்க! அப்பப்ப தலை காட்டுனாலும் இவங்கள்ட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் கேக்கணும்.. உங்க பேர்ல ஒரு புக்கு இருக்கே? அது உங்களுக்கு தெரியுமான்னு கேக்கணும்!


கே.ஆர்.விஜயா
அது என்னண்னே தெரியலங்க? இவங்க பேர கேட்டாலே எல்லோருக்கும் இவங்க அம்மனா ( யோவ்..நல்லா பாருங்கையா..அம்மனா! ) நடிச்சதுதான் ஞாபகத்துக்கு வரும்! ஆனா எனக்கு தேவையில்லாம ஒரு பழமொழிதான் ஞாபகத்துக்கு வருது! என்ன பழமொழியா? யாருக்கு தெரியனுமோ 500 ரூபாய்க்கு டிடி எடுத்து அனுப்பிவைங்க..மெய்ல தனியா சொல்றேன்! அதவிடுங்க...நான் இவங்க அம்மனா நடிச்சத..( ஐயோ...சாவடிக்கிரானுகளே?) பார்த்தே இல்லை.... இவங்க நடிச்ச கற்பகம், சரஸ்வதி சபதம் போன்ற படமெல்லாம் பார்த்தா..இவங்கள அம்.. சரி விடுங்கடா... இவங்கள சாமியா நடிக்க வச்சவன அவங்க வெச்சுருக்க சூலாயிதத்தாலே குத்தனும்! துரோகிங்க!


மஞ்சுளா
தன்னோட முதல் படத்திலேயே புரட்சி தலைவரோட நடிச்சதும் இல்லாம அதற்க்கு பிறகும் அவரோட நடிச்சாங்க! அப்போதைய புன்னகை மன்னி ( ஏன்னா புன்னகை அரசி கே.ஆர்.விஜயா!) ஆனால் இவங்க மறுபிறவி என்ற படத்தில் எப்பிடி குளிக்கனும்னு டெமோ காமிச்சதுதான் பல மலையாளப்படங்களில் ஷகிலா குளிப்பதற்கு உதவியாக இருந்ததாம்! அந்த நன்றி கூட இன்றைய சினிமாகாரர்களுக்கு இல்லை போலும்? அதே மறுபிறவி படத்தில் இவர் எதற்கோ கஷ்டப்படும்போது முத்துராமன்தான் உதவி செய்வார்...ஆனா அதக்கூட பொறுக்காத யாரோ புண்ணியவான் திடீர்னு கதவ தட்டிருவான்.. இன்று வரை கதவு திறக்கவே இல்லை!


தீபா
ரோசாப்பு ரவிக்கைகாரி படத்துல நடிச்சி...பல பேரோட தூக்கத்த கெடுத்தவங்க! அந்த படத்துக்கு ரவிக்கைகாரின்னு பேரு வச்சதாலோ என்னவோ? படத்துல ரவிக்கைய மட்டும்தான் காமிப்பாங்க.. சேலை கட்டி இருந்தாலும் ரவிக்கைய மறைக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சு வாழ்ந்த தியாக செம்மல்! ஜானி படத்துலயும் கொஞ்ச நேரம் வருவாங்க.. அது என்னண்னே தெரியல? இவங்க நடிச்சது பூரா படிதாண்டும் பத்தினியாவே நடிசிட்டாங்க.. அதனாலதான் இவங்களையும் சினிமா உலகம் வீட்டு படிய தாண்ட விடாம பண்ணிருச்சு போல?


ஸ்ரீப்ரியா
பேருக்கு தகுந்த மாதிரியே ட்ரெஸ் விசயத்துல ரொம்ப ஃப்ரீயா இருந்தவங்க... ஆடைகுறைப்பு புரட்சியின் ஆரம்ப விதை இவரால்தான் விதைக்கபபட்டது! இவங்க நீயா படத்துல ஆடிய பாம்பு டான்ச இன்னைக்கு வரை மறக்கமுடியாது! இவங்க ஷூட்டிங் வரும்போது குளிச்சிட்டு வரமாட்டாங்க போல? அதான் எல்லா படத்துலயும் கண்டிப்பா குளியல் காட்சி வச்சிருவாரு டைரெக்டர்! ( நல்லவேள குளிக்காம வந்தாங்க!) அப்பிடி..இப்பிடி நடித்திருந்தாலும் வாழ்வே மாயம் படத்துல இவங்க நடிச்ச அந்த கேரக்ட்டர வாழ்நாள் சாதனையா சொல்லிக்கலாம்.. அதுல அவங்க நடிக்கல அப்பிடியே வாழ்ந்திருந்தாங்க! இப்ப இவங்க நடிக்கிறத மறந்துட்டு கெட்ட வார்த்தை பேசுவது எப்பிடின்னு கிளாஸ் எடுக்குறாங்க போல? சந்தேகம் இருந்தா தினமலருக்கு நடிகர்கள் நடத்திய கண்டன கூட்டம் வீடியோ பார்க்கவும்!


மாதவி
அப்போ உள்ள காலகட்டத்துல எல்லா நடிகைகளும் குளியல் காட்சிகளில் சேலையோட குளிச்சு கஷ்டப்படும்போது இப்படியும் குளிக்கலாம்னு நாயுடு ஹால் ப்ராபர்ட்டியோட குளிச்சு விழிப்புணர்வை நடிகைகளுக்கு ஏற்படுத்தியவர்! இப்ப உள்ள டாஸ்மாக் சரக்கு எல்லாத்தையும் அப்பவே கண்களில் காண்பித்தவர்! ஆனாலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மீது ஓரவஞ்சனைங்க.. அவரு நடிச்ச தெலுங்கு படமெல்லாம் பார்த்தா தமிழ் மக்களை இவர் இரண்டாம் தர குடிமக்களாகவே நடதியிருக்கார்னு நல்லா தெரியும்! தமிழனோட சாபம்தான் இவர் சீக்கிரம் பீல்ட் அவுட் ஆக காரணம் போல?


ரஞ்சிதா
அப்பிடியே கொஞ்சம் பாஸ்ட் பார்வோர்ட் பண்ணி முன்னாடி வாங்க..அட..ரஞ்சிதா முன்னாடி இல்லங்க... தமிழ் சினிமா காலத்துக்கு வாங்க.. முதல் படத்துலே இவங்க டெய்லர்கிட்ட தைக்க கொடுத்த ஜாக்கெட்ட வாங்க மறந்துட்டு அவசரத்துல நடிக்க வந்துட்டாங்க! அதன் பிறகு அப்பப்ப நடிச்சிக்கிட்டு இருந்தாங்க..இருந்தாலும் ஐயோ சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சுன்னு கத்த ஆரம்பிச்சதும் இவங்க மார்க்கெட்டும் கட்டெறும்பு மாதிரி சுறுசுறுப்பா ஆயிருச்சு... அப்புறம் கல்யாணம் ஆகி..டிவோர்சும் ஆகி இந்த கட்டெறும்பு  நித்தி  ஆசிரமம் தேடி போகவும்  சினிமாவும் கண்டுக்காம விட்ருச்சு...இதனால வருத்தப்பட்ட வாலிபர் சங்கம் மோன நிலையில் இருந்த நித்திக்கு இவங்க பணிவிடை செஞ்சத எடுத்து டிவில போட்டுப்புட்டாணுக... ஒரு படம் நடிச்சாவே ஒன்பது நாளைக்கு டிவில ப்ரமோட் பண்றவங்க...இதை டிவில அவங்களா ப்ரமோட் பண்ணியும் வெளில வரவே இல்லை! சமீபமா இப்ப வெளில வந்து நித்தி ஆசிரமத்துல புதுசா ஜம்ப்ளிங் வெளையாட்டு ஆரம்பிச்சுருக்காங்க... அதானே? நித்திக்கு ஜம்ப் பண்றதுதான் கை..ச்ச்சே..கால் வந்த கலையாச்சே?

டிஸ்கி - இதுல முக்கியமான ஆள நீங்க தேடறது தெரியுது! சில்க்குதானே? இந்த லிஸ்ட்ல நான் இறந்துபோனவங்கள சேர்க்கல...அதுபோக இன்னும் நிறைய பேர் இருக்காங்க... குயிலி,சரிதா,சுலோட்ச்சனா,டிஸ்கோசாந்தி இப்பிடி பெரிய பட்டியலே இருக்கு.. வேணா இவங்களபத்தி நம்ம சிரிப்பு போலிச எழுத சொல்லுவோம்... என்ன சொல்றது? எழுதலைனா வெட்டுவோம்!


1 comment:

  1. முப்பது ஆண்டுகளுக்கும் மேலான என் கனவுக்கன்னி தீபா பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை ! அவரது பருத்த மார்பழகும் வசீகர முக அழகும் இந்த நாள் வரை எந்த நடிகைக்கும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை ! தீபாவின் முதல் படமான "அந்தரங்கம்" படத்தில் கமலஹாசனோடு நடித்த தீபாவுக்கு அப்போது வயது 13 ! ஆனால் படத்தைப் பார்த்தால் தீபாவுக்கு உடல் வாகு இருபத்தைந்து குமரி போல் இருப்பார்... இந்தியத் திரை உலகம் தீபாவை நன்கு அறிமுகப் படுத்தவில்லை / இயக்குனர்களுக்கு தீபாவின் அழகை வெளிப்படுத்த தெரியவில்லை என்பது தான் உண்மை...... தீபா ரசிகன்

    ReplyDelete